
கத்தார் தமிழ் மக்கள்
Qatar Tamil
கதாரில் வசிக்கும் நபர்களுக்கான பிரத்யேக குழு இது. பயன்பேறும் செய்திகள் பகிர நம் சொந்தங்கள் ஒருங்கினையும் குழு. இதில் பயன்பெற நினைக்கும் நண்பர்கள் பயன்பெற்று கொள்ளலாம். இதில் வேலைகள் , செய்திகள் , சட்ட திட்டங்கள் , விசா விவரங்கள் , தூதரக தகவல்கள் , தங்குமிடம் மற்றும் தொழில் போன்ற பல தகவல்களை பரிமாறி கொள்வதுடன் தெரியாத விவரங்களையும் பிறர் பயன்பெற செய்யலாம். இங்கு 🔞 தடை. மீறுபவர் வெளியேறலாம் அல்லது வெளியேற்ற படலாம். விருப்பம் இல்லாதவர்கள் , ஆர்வம் இல்லையென நினைப்பவர்கள் அவர்விருப்பத்திற்கேற்ப விலக உரிமை உண்டு. மற்ற கத்தார் வாசிகளுக்கு மட்டும் பகிற ஆட்சியபனை இல்லை.
Tags: Qatar tamil friends, Qatar Tamil whatsapp group link, Qatar whagroup link, whatsapp group link
Relate Groups

India Tamil

Sri Lanka Tamil

India Tamil

India Tamil

Sri Lanka Tamil

India Tamil

India Tamil

India Tamil

India Tamil

India Tamil

Sri Lanka Tamil

India Tamil