🌞ஆன்மீகம்🤦‍♀️🤰🧠🤱🦚மருத்துவம்🚑
Join Group

🌞ஆன்மீகம்🤦‍♀️🤰🧠🤱🦚மருத்துவம்🚑

India Tamil

குருவி கூடு
"புகையிழைகள் மது மாது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்"
குற்றங்களின் வன்முறைகள் மற்றும் தீமைகளை செய்யாதீா்கள்
வீண் தெந்தரவுகளுக்கு பதில்கள் வராது
பெண்கள் மட்டும் இணையவும் இதன் Admin ஒரு சிறந்த ஆண் Admin யினை தவிர மற்ற ஆண்கள் யாரும் இணையாதீா்கள் மீண்டும் இணைந்தால் அதன் அா்த்தம் ஆண் என்பதின் மதிப்பிழந்தவா்கள் வாிசையில் நீ உண்டு
உலகத்திலும் குடும்பத்திலும் ஆன்மீகம் மற்றும் மருத்துவம் மிகவும் அவசியமான ஒன்று
மகளிா்களின் துன்பம் மற்றும் துயரங்களின் மன வலிகளை குறைப்பதும் நீங்க வைப்பதும் தான் குழுவின் திட்டம் மற்றும் நோக்கம்
நல்ல எண்ணம் நல்ல குணம் நல்ல இதயம் மற்றும் நல்ல வழிகாட்டுதல்களின் மூலம் இன்பம் உண்டு என தன்னம்பிக்கையும் விருப்பமும் உள்ள தாய் சகோதரிகள் தோழிகள் மட்டும் நிறைந்த மனதுடன் குழுவில் இணையவும்.
நீ சிறந்த பெண் தான் என்பதனை நிருப்பிக்கவும் சாதிக்கவும் ஒரு வாய்ப்பு இது.உன் முயற்ச்சி உன் உலகம் வெற்றி!
பெண்கள் மட்டுமே: ஆன்மீகம் மற்றும் மருத்தும்(அ) இயற்க்கை மருத்துவ முயற்ச்சிகளின் பயன்படுத்தும் விதிமுறைகள் மற்றும் குணமாகும் பலன்கள் பயன்களை பகிரவும்
ஆன்மீகம் ♥மருத்துவம்

Tags: குருவி கூடு: ஆன்மீகம்♥மருத்துவம்♥நல்ல பெண்கள் சிறந்த மகளிா்கள் ♪பெண்கள் மட்டும்♦பெண்களின் சுதந்திரம்

Relate Groups