வெற்றியை புரிந்துகொள்ளும் கலை
Join Group

வெற்றியை புரிந்துகொள்ளும் கலை

India Tamil

*வெற்றியை புரிந்துகொள்ளும் கலை*💪💯

 🦋இந்த வகுப்பு நமது வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன அது எப்படி நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு சிறிய  வகுப்பு .

 🦋நிறையபேர்க்கு அவங்க வாழ்க்கையில நிறைய கேள்விகள் இருக்கலாம் அந்த கேள்விக்கான பதிலை நீங்களே கண்டுபிடிக்க ஒரு அரிய வாய்ப்பு.

*கேள்விகள்*

1) ஏன் என் வாழ்க்கையில் மட்டும் இப்படி நடக்கின்றன?

2) நான் ஏன் இன்னும் ஏழ்மையாக இருக்கின்றேன்?

3) ஏன் எல்லோரும் என்னை ஏமாற்றுகின்றார்கள் ?

4) எனக்கு மட்டும் ஏன் கெட்ட நண்பர்கள் இருக்கின்றார்கள் ?

5) எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கடன்?

இது போன்ற பல விஷயங்கள்  இதற்கான காரணங்கள் நாம் எப்படி இதை புரிந்து கொண்டு இதை அறிந்து கொண்டு நல்ல விஷயங்களை உருவாக்குவது
*இது வாட்ஸ் அப் குருப்ல நடக்கின்ற ஒரு வகுப்பு* இங்க வாங்க உங்களுக்கு பல வகையான பயிற்சிகள் கொடுப்போம். 21 கும் மேற்பட்ட டெக்னிக் உங்களுக்கு வழங்கப்படும். நிறைய விஞ்ஞானபூர்வமான உண்மையான எடுத்துக்காட்டுகள் உடன் இந்த வகுப்பு நடக்கும் உங்களை படிப்படியாக புரியவைத்து அழைத்துச் செல்லக்கூடிய
தொகுப்பு *உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு மனிதர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன ஒருமுறைதான் இங்கு உங்களுக்கு வழங்கப்படும்* இதை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியை புரிந்து கொள்ளலாம்.



*பயன்கள்*
🍃புதிய நல்ல சிந்தனை உங்களுக்குள் உருவாகும்

🍃நீங்கள் ஒரு அன்பான மனிதராக மாறுவீர்கள்

🍃மிகச்சிறந்த லட்சியத்தை உங்களுக்

Tags: Success, law of attraction, earn money, job, meditation

Relate Groups