முக்குலத்து சிங்கங்கள் 🔰💪🏻🤙🏻💯⛓🗡⚔🔰
Join Group

முக்குலத்து சிங்கங்கள் 🔰💪🏻🤙🏻💯⛓🗡⚔🔰

India Tamil

இந்த குழுவை பொறுத்தவரை நம் முக்குலம் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவிட முழு சுதந்திரம் உண்டு.மற்ற அரசியல் விவாதங்களோ அல்லது மற்ற சமூக மக்களை புண்படுத்தும் தகவல்களையோ வீடியோக்களையோ தயவு செய்து பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.இந்த குழுவானது எந்த வித அரசியல் நோக்கத்துடனோ,ஆதாய நோக்கத்துடனோ ஆரம்பிக்கப் பட்டது அல்ல. முக்குலத்தோரின் வராலாற்றைப் பாதுகாத்து நம் தலைமுறையினர்களுக்கு எடுத்துரைக்க உருவாக்கப்பட்டது.எந்த அரசியல் தலைவரின்,ஜாதிய தலைவரின் பின்புலத்திலும் இக்குழு இயங்கவில்லை என்பதை உறுதி அளிக்கிறோம்🔰

Tags: முக்குலத்தோர் வகையறா வரலாற்று பதிவுகள்

Relate Groups