TNPSC~ GK Discussion✌
Join Group

TNPSC~ GK Discussion✌

India Tamil

போட்டி தேர்வில் வெற்றி பெற கற்றல் அவசியம். கற்றலை விடவும் நண்பர்களிடம் கலந்துரையாடலே சிறந்தது. அதை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள இந்த புதிய வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர்ந்து உங்களுக்கு தெரிந்த வினாக்களை கேட்கவும் மற்ற நண்பர்கள் கேட்கும் வினாவிற்கு பதிலளிக்கவும் வாய்ப்புள்ளதாக அமையும். வினா விடை கேட்டு உரையாட ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் குரூப்பில் சேரலாம்.

Tags: General knowledge group discussion

Relate Groups